Monday, January 27, 2014

9. நடுநாட்டுத் திருப்பதிகள்

நடுநாட்டுத் திருப்பதிகள் 2



எண்: 41
திவ்யதேசப்பெயர்:  திருவஹீந்திரபுரம் (அயிந்தை)
ஊர்:  திருவஹீந்திரபுரம் 
பெருமாள்:  தெய்வநாயகன், மூவராகிய ஒருவன், தேவநாதன், 
திவிஷந்நாதன், விபுதநாதன், தாஸ சத்யன்,
அடியவர்க்கு மெய்யன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  ஹேமாம்புஜவல்லித் தாயார், வைகுண்ட நாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1148-57
எண்: 42
திவ்யதேசப்பெயர்:  திருக்கோவலூர்
ஊர்:  திருக்கோவலூர்
பெருமாள்:  திரிவிக்ரமன், ஆயனார், கோவலன், கோபாலன்
நின்ற திருக்கோலம் (திருவடியை உயரே தூக்கிய நிலை)
தாயார்:  பூங்கோவல் நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 18 1078, 1138-47, 1569,
1641, 2057, 2058, 2068
2673, 2674
பொய்கையாழ்வார் 2 2158, 2167
பூதத்தாழ்வார் 1 2251
மொத்தம் 21







No comments:

Post a Comment