நில உலகில் பார்க்க முடியாத திருப்பதிகள் 2
நில உலகில் அற வாழ்க்கை வாழ்ந்து திருமாலிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தியவர்கள் இவ்வுலக வாழ்க்கை முடிந்ததும் செல்லக்கூடிய இரு திருப்பதிகள் 108 திருப்பதிகளின் இறுதியில் இடம் பெறுகின்றன.
எண்: | 107 | ||||||||
திவ்யதேசப்பெயர்: |
| ||||||||
பெருமாள்: | க்ஷீராப்திநாதன் | ||||||||
கிடந்த திருக்கோலம் (ஆதிசேஷ சயனம்) | |||||||||
தாயார்: | கடல் மகள் நாச்சியார், ஸ்ரீபூதேவி | ||||||||
மங்களாசாஸனம் | |||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | |||||||
பெரியாழ்வார் | 5 | 250, 427, 439, 452, 471 | |||||||
ஆண்டாள் | 3 | 475, 516, 551 | |||||||
குலசேகராழ்வார் | 2 | 665, 680 | |||||||
திருமழிசையாழ்வார் | 13 | 768, 769, 774, 779, 780, 832, | |||||||
843, 846, 861, 2384, 2417 | |||||||||
2456, 2460 | |||||||||
தொண்டரடிப்பொடியாழ்வார் | 1 | 889 | |||||||
திருமங்கையாழ்வார் | 11 | 1003, 1006, 1019, 1341, 1347, | |||||||
1398, 1618, 1744, 1828, | |||||||||
2060, 2066 | |||||||||
பொய்கையாழ்வார் | 1 | 2106 | |||||||
பூதத்தாழ்வார் | 2 | 2184, 2209 | |||||||
பேயாழ்வார் | 4 | 2292, 2312, 2313, 2342 | |||||||
நம்மாழ்வார் | 9 | 2556, 2618, 2661, 2835, 2844 | |||||||
2963, 3454, 3465, 3470 | |||||||||
மொத்தம் | 51 | ||||||||
எண்: | 108 | ||||||||
திவ்யதேசப்பெயர்: | திருப்பரமபதம் (ஸ்ரீவைகுண்டம், திருநாடு, பரம்) | ||||||||
பெருமாள்: | பரமபதநாதன் | ||||||||
இருந்த திருக்கோலம் | |||||||||
தாயார்: | பெரிய பிராட்டியார் | ||||||||
மங்களாசாஸனம் | |||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | |||||||
பெரியாழ்வார் | 4 | 190, 277, 399, 472 | |||||||
ஆண்டாள் | 1 | 482 | |||||||
திருமழிசையாழ்வார் | 2 | 796, 2476 | |||||||
திருப்பாணாழ்வார் | 1 | 927 | |||||||
திருமங்கையாழ்வார் | 1 | 2042 | |||||||
பொய்கையாழ்வார் | 2 | 2149, 2158 | |||||||
பேயாழ்வார் | 1 | 2342 | |||||||
நம்மாழ்வார் | 24 | 2543, 2545, 2552, 2652, 2867 | |||||||
3000, 3040, 3431, 3465, 3585, | |||||||||
3627, 3740, 3747, 3755-65 | |||||||||
மொத்தம் | 36 |
No comments:
Post a Comment