Thursday, January 30, 2014

12. மலைநாட்டுத் திருப்பதிகள்


மலைநாட்டுத் திருப்பதிகள் 13

எண்: 76
திவ்யதேசப் பெயர்:  திருநாவாய்
ஊர்:  திருநாவாய்
பெருமாள்:  நாவாய் முகுந்தன், நாராயணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 2 1520, 1856
நம்மாழ்வார் 11 3634-44
மொத்தம் 13
எண்: 77
திவ்யதேசப்பெயர்:  திருவித்துவக்கோடு (திருவிச்சிக்கோடு, திருவிஞ்சிக்கோடு
ஊர்:  வித்துவக்கோடு 
பெருமாள்:  உய்யவந்த பெருமாள், அபயப்ரதன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  வித்துவக்கோட்டு வல்லி, பத்மபாணி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
குலசேகராழ்வார் 10 688-97
எண்: 78
திவ்யதேசப்பெயர்:  திருக்காட்கரை
ஊர்:  திருக்காட்கரை
பெருமாள்:  காட்கரையப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3612-22
எண்: 79
திவ்யதேசப்பெயர்:  திருமூழிக்களம்
ஊர்:  மூழிக்களம்
பெருமாள்:  திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீஸுக்திநாதப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  மதுரவேணி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 3 1553, 2061, 2674
நம்மாழ்வார் 11 3623-33
மொத்தம் 14
எண்: 80
திவ்யதேசப்பெயர்:  திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப க்ஷேத்ரம்)
ஊர்:  திருவல்லா
பெருமாள்:  கோலப்பிரான், திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்ஸல்யதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 11 1808-17, 2674
நம்மாழ்வார் 11 3205-15
மொத்தம் 22
எண்: 81
திவ்யதேசப் பெயர்:  திருக்கடித்தானம்
ஊர்:  திருக்கடித்தானம்
பெருமாள்:  அத்புத நாராயணன், அம்ருத நாராயணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கற்பகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3502-12
எண்: 82
திவ்யதேசப்பெயர்:  திருச்செங்குன்றூர்
ஊர்:  திருச்சிற்றாறு
பெருமாள்:  இமையவரப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  செங்கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3480-90
எண்: 83
திவ்யதேசப்பெயர்:  திருப்புலியூர்
ஊர்:  குட்டநாடு
பெருமாள்:  மாயப்பிரான்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பொற்கொடி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3535-45
திருமங்கையாழ்வார் 1 2673
மொத்தம் 12
எண்: 84
திவ்யதேசப்பெயர்:  திருவாறன்விளை
ஊர்:  ஆரம்முளா
பெருமாள்:  திருக்குறளப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பத்மாசனி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3436-46
எண்: 85
திவ்யதேசப்பெயர்:  திருவண்வண்டூர்
ஊர்:  திருவமுண்டூர்
பெருமாள்:  பாம்பணையப்பன், கமலநாதன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கமலவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3227-37
எண்: 86
திவ்யதேசப்பெயர்:  திருவனந்தபுரம்
ஊர்:  திருவனந்தபுரம்
பெருமாள்:  அனந்த பத்மனாபன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  ஸ்ரீஹரிலக்ஷ்மி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3678-88
எண்: 87
திவ்யதேசப்பெயர்:  திருவாட்டாறு
ஊர்:  திருவாட்டாறு
பெருமாள்:  ஆதிகேசவப் பெருமாள்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  மரகதவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 11 3722-32
எண்: 88
திவ்யதேசப்பெயர்:  திருவண்பரிசாரம்
ஊர்:  திருப்பதிசாரம்
பெருமாள்:  திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  கமலவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
நம்மாழ்வார் 1 3475

Wednesday, January 29, 2014

11. வடநாட்டுத் திருப்பதிகள்


வடநாட்டுத் திருப்பதிகள் 11

எண்: 65
திவ்யதேசப் பெயர்:  திருவயோத்தி
ஊர்:  அயோத்தி
பெருமாள்:  ஸ்ரீராமன், சக்ரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  சீதாப்பிராட்டி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 6 312, 314, 316, 321,
325, 399
குலசேகராழ்வார் 4 724, 725, 741, 748
தொண்டரடிப்பொடியாழ்வார் 1 920
திருமங்கையாழ்வார் 1 1875
நம்மாழ்வார் 1 3831
மொத்தம் 13
எண்: 66
திவ்யதேசப்பெயர்:  திருநைமிசாரண்யம்
ஊர்:  நைமிசாரண்யம்
பெருமாள்:  தேவராஜன், ஸ்ரீஹரி
நின்ற திருக்கோலம்
தாயார்:  ஸ்ரீஹரிலக்ஷ்மி, புண்டரீகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 998-1007
எண்: 67
திவ்யதேசப்பெயர்:  திருப்பிருதி
ஊர்:  ஜோஷிமட் - நந்தப்ரயாக்
பெருமாள்:  பரமபுருஷன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  பரிமளவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 958-67
எண்: 68
திவ்யதேசப்பெயர்:  திருக்கண்டமென்னும் கடிநகர்
ஊர்:  தேவப்ரயாகை
பெருமாள்:  நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  புண்டரீகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 11 391-401
எண்: 69
திவ்யதேசப்பெயர்:  திருவதரியாஸ்ரமம
ஊர்:  பத்ரிநாத்
பெருமாள்:  பதரி நாராயணன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  அரவிந்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 1 399
திருமங்கையாழ்வார் 21 968-87, 2673
மொத்தம் 22
எண்: 70
திவ்யதேசப்பெயர்:  திருச்சாளக்ராமம்
ஊர்:  சாளக்ராமம்
பெருமாள்:  ஸ்ரீமூர்த்தி
நின்ற திருக்கோலம்
தாயார்:  ஸ்ரீதேவி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 2 206, 399
திருமங்கையாழ்வார் 10 988-997
மொத்தம் 12
எண்: 71
திவ்யதேசப் பெயர்:  திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது)
ஊர்:  மதுரா
பெருமாள்:  கோவர்த்தனேசன், பாலகிருஷ்ணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  சத்யபாமா நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 16 16, 277, 399, 264-74
341, 430
ஆண்டாள் 19 478, 538, 539, 560,
569, 617, 624, 637-46
654, 658
தொண்டரடிப்பொடியாழ்வார் 1 916
திருமங்கையாழ்வார் 4 1512, 1527, 1833, 2673
நம்மாழ்வார் 10 3439, 3499, 3559-66
மொத்தம் 50
எண்: 72
திவ்யதேசப்பெயர்:  திருவாய்ப்பாடி
ஊர்:  கோகுலம் (கோகுல்)
பெருமாள்:  நவமோஹனகிருஷ்ணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  ருக்மிணி, சத்யபாமா
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 10 14, 16, 132, 145, 231, 235
237, 239, 263, 281
ஆண்டாள் 5 474, 618, 630, 636, 638
திருமங்கையாழ்வார் 7 1021, 1392, 1435, 1993
1994, 1995, 2673
மொத்தம் 22
எண்: 73
திவ்யதேசப்பெயர்:  திருத்வாரகை (துவரை, துவராபதி)
ஊர்:  த்வாரகா
பெருமாள்:  கல்யாண நாராயணன், த்வாரகாதீசன், 
த்வாரகாநாத்ஜி
நின்ற திருக்கோலம்
தாயார்:  கல்யாண நாச்சியார், லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி, 
அஷ்டமஹிஷிகள்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 5 333, 398, 399, 415, 472
ஆண்டாள் 4 507, 541, 594, 625
திருமங்கையாழ்வார் 2 1504, 1524
திருமழிசையாழ்வார் 1 2452
நம்மாழ்வார் 1 3144
மொத்தம் 13
எண்: 74
திவ்யதேசப்பெயர்:  திருச்சிங்கவேள் குன்றம்
ஊர்:  அஹோபிலம்
கீழ் அஹோபிலம்
பெருமாள்:  ப்ரஹ்லாத வரதன், லக்ஷ்மி நரசிம்மன்
மாலோல நரசிம்மர்
இருந்த திருக்கோலம்
தாயார்:  அம்ருதவல்லி, செஞ்சுலக்ஷ்மி
மேல் அஹோபிலம்
பெருமாள்:  அஹோபில நரசிம்மர்
இருந்த திருக்கோலம்
தாயார்:  லக்ஷ்மி
நவ நரசிம்மர்கள்
1. அஹோபில நரசிம்மன்
2. வராஹ நரசிம்மன்
3. மாலோல நரசிம்மன்
4. யோகானந்த நரசிம்மன்
5. பாவன நரசிம்மன்
6. காரஞ்ச நரசிம்மன்
7. சக்ரவட நரசிம்மன்
8. பார்க்கவ நரசிம்மன்
9. ஜ்வாலா நரசிம்மன்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1008-17
எண்: 75
திவ்யதேசப்பெயர்:  திருவேங்கடம் (ஆதிவராஹ க்ஷேத்ரம்)
ஊர்:  திருமலை, திருப்பதி
கீழத்திருப்பதி
பெருமாள்:  கோவிந்தராஜப் பெருமாள்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  புண்டரீகவல்லி
திருமலை
பெருமாள்:  திருவேங்கடமுடையான், ஸ்ரீநிவாசன், பாலாஜி,
வெங்கடாசலபதி,  கல்யாண வெங்கடேஸ்வரர்
நின்ற திருக்கோலம்
திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)
தாயார்:  அலர்மேல் மங்கை, பத்மாவதி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 7 56, 104, 180, 184, 207
247, 463
ஆண்டாள் 16 504, 506, 535, 546, 
577-86, 601, 604
குலசேகராழ்வார் 11 677-87
திருமழிசையாழ்வார் 15 799, 811, 832, 2415
2420-29, 2471
திருப்பாணாழ்வார் 2 927, 929
திருமங்கையாழ்வார் 61 1018-57, 1275, 1312, 1371, 1388
1404, 1518, 1572, 1640, 1660,
1811, 1836, 1849, 1946, 1978,
2001, 2038, 2059, 2060, 2067
2673, 2674
பொய்கையாழ்வார் 10 2107, 2118-21, 2149, 2157
2158, 2163, 2180
பூதத்தாழ்வார் 9 2206, 2209, 2214, 2226, 2227,
2234, 2235, 2253, 2256
பேயாழ்வார் 19 2295, 2307, 2311, 2313, 2320
2321, 2326, 2339, 2342-44,
2349-54, 2356, 2370
நம்மாழ்வார் 52 2485, 2487, 2492, 2508, 2527,
2537, 2544, 2558, 2754, 2848,
2849, 2862, 2919-29, 2948
2985, 3061, 3282-92, 3326-36,
3458, 3586, 3716, 3740
மொத்தம் 202