108 திருப்பதிகளை அவை அமைந்திருக்கும் இடத்தையொட்டி 7 பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
அவை:
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
வட நாட்டுத் திருப்பதிகள் - 11
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18
நில உலகில் பார்க்க முடியாத திருப்பதிகள் - 2
மொத்தம் - 108
சோழ நாட்டுத் திருப்பதிகள் 40
எண்: | 1 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) | |||||||
ஊர்: | ஸ்ரீரங்கம் | |||||||
பெருமாள்: | ரங்கநாதர், பெரிய பெருமாள், நம்பெருமாள், | |||||||
அழகிய மணவாளன் | ||||||||
கிடந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | ரங்கநாயகி, ரங்க நாச்சி்யார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
பெரியாழ்வார் | 35 | 183, 189, 212, 245, | ||||||
402-32 | ||||||||
ஆண்டாள் | 10 | 607-616 | ||||||
குலசேகராழ்வார் | 31 | 647-76, 728 | ||||||
திருமழிசையாழ்வார் | 14 | 772, 800-06, 844, 870, | ||||||
2384, 2411, 2417, 2441 | ||||||||
தொண்டரடிப்பொடியாழ்வார் | 55 | 872-926 | ||||||
திருப்பாணாழ்வார் | 10 | 927-36 | ||||||
திருமங்கையாழ்வார் | 73 | 1019, 1213, 1378-1427, 1506, | ||||||
1571, 1664, 1829, 1978, 2029, | ||||||||
2038, 2043, 2044, 2050, 2062, | ||||||||
2063, 2065, 2069, 2070, 2073-76 | ||||||||
2673, 2674 | ||||||||
பொய்கையாழ்வார் | 1 | 2087 | ||||||
பூதத்தாழ்வார் | 4 | 2209, 2227, 2251, 2269 | ||||||
பேயாழ்வார் | 2 | 2342, 2343 | ||||||
நம்மாழ்வார் | 12 | 2505, 3348-58 | ||||||
மொத்தம் | 247 | |||||||
எண்: | 2 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கோழி (நிகளாபுரி, உறந்தை) | |||||||
ஊர்: | உறையூர் (திருச்சி) | |||||||
பெருமாள்: | அழகிய மணவாளன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | கமலவல்லி நாச்சியார், வாஸக்ஷ்மி, உறையூர்வல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 1 | 1762 | ||||||
குலசேகராழ்வார் | 1 | 667 | ||||||
மொத்தம் | 2 | |||||||
எண்: | 3 | |||||||
திவ்யதேசப் பெயர்: | திருக்கரம்பனூர் (கதம்ப க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | உத்தமர் கோவில் | |||||||
பெருமாள்: | புருஷோத்தமன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | பூர்வாதேவி, பூர்ணவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 1 | 1399 | ||||||
எண்: | 4 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | திருவெள்ளறை | |||||||
பெருமாள்: | புண்டரிகாக்ஷன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | செண்பகவல்லி, பங்கயச்செல்வி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
பெரியாழ்வார் | 11 | 71, 192-201 | ||||||
திருமங்கையாழ்வார் | 13 | 1368-77, 1851, 2673, 2674 | ||||||
மொத்தம் | 24 | |||||||
எண்: | 5 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திரு அன்பில் | |||||||
ஊர்: | அன்பில் | |||||||
பெருமாள்: | வடிவழகிய நம்பி, சுந்தரராஜன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | அழகியவல்லி நாச்சியார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமழிசையாழ்வார் | 1 | 2417 | ||||||
எண்: | 6 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருப்பேர் நகர் (அப்பக் குடத்தான்) | |||||||
ஊர்: | கோவிலடி | |||||||
பெருமாள்: | அப்பக்குடத்தான், அப்பால ரங்கநாதன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | இந்திராதேவி, கமலவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
பெரியாழ்வார் | 2 | 173, 205 | ||||||
திருமங்கையாழ்வார் | 19 | 1428-37,1851,1857, | ||||||
2048, 2050, 2059, 2060 | ||||||||
2070, 2673, 2674 | ||||||||
திருமழிசையாழ்வார் | 1 | 2417 | ||||||
நம்மாழ்வார் | 11 | 3744-54 | ||||||
மொத்தம் | 33 | |||||||
எண்: | 7 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கண்டியூர் (த்ரிமூர்த்தி க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | கண்டியூர் | |||||||
பெருமாள்: | ஹரசாபவிமோசனப் பெருமாள், கமலநாதன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | கமலவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 1 | 2050 | ||||||
எண்: | 8 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கூடலூர் (சங்கம க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | ஆடுதுறை | |||||||
பெருமாள்: | வையம் காத்த பெருமாள (ஜகத்ரக்ஷகன்), உய்யவந்தார் |
|||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | பத்மாசனி, புஷ்பவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1358-67 | ||||||
எண்: | 9 | |||||||
திவ்யதேசப் பெயர்: | திருக்கவித்தலம் (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | கபிஸ்தலம் | |||||||
பெருமாள்: | கஜேந்திர வரதன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்) | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமழிசையாழ்வார் | 1 | 2431 | ||||||
எண்: | 10 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருப்புள்ளபூதங்குடி | |||||||
ஊர்: | புள்ளபூதங்குடி | |||||||
பெருமாள்: | வல்வில் ராமன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1348-57 | ||||||
எண்: | 11 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திரு ஆதனூர் | |||||||
ஊர்: | ஆதனூர் | |||||||
பெருமாள்: | ஆண்டளக்கும் ஐயன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | ரங்கநாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 1 | 2674 | ||||||
எண்: | 12 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | கும்பகோணம் | |||||||
பெருமாள்: | சாரங்கபாணி, ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன் | |||||||
உத்தியோக சயனம் (கிடந்தவாறு எழுந்திருக்க முயலும் நிலை) |
||||||||
தாயார்: | கோமளவல்லி, படிதாண்டாப் பத்தினி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
பெரியாழ்வார் | 3 | 173, 177, 178 | ||||||
ஆண்டாள் | 1 | 628 | ||||||
திருமழிசையாழ்வார் | 7 | 807-12, 2417 | ||||||
திருமங்கையாழ்வார் | 25 | 949, 954, 991, 1078, 1202, 1205 | ||||||
1394, 1526, 1538, 1570, 1606, | ||||||||
1732, 1759, 1853, 1949, 1975 | ||||||||
2010, 2037, 2045, 2068, 2070 | ||||||||
2080, 2672, 2673, 2674 | ||||||||
பூதத்தாழ்வார் | 2 | 2251, 2278 | ||||||
பேயாழ்வார் | 2 | 2311, 2343 | ||||||
நம்மாழ்வார் | 11 | 3194-3204 | ||||||
மொத்தம் | 51 | |||||||
எண்: | 13 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவிண்ணகர் (மார்க்கண்டேய க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | ஒப்பிலியப்பன் கோவில் | |||||||
பெருமாள்: | ஒப்பிலியப்பன், ஸ்ரீனிவாசன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | பூமிதேவி, பூமி நாச்சியார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 34 | 1448-77, 1855, 2080, | ||||||
2673, 2674 | ||||||||
பேயாழ்வார் | 2 | 2341, 2343 | ||||||
நம்மாழ்வார் | 11 | 3249-59 | ||||||
மொத்தம் | 47 | |||||||
எண்: | 14 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருநரையூர் | |||||||
ஊர்: | நாச்சியார் கோவில் | |||||||
பெருமாள்: | திருநரையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வாசுதேவன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 110 | 1078, 1329, 1470, | ||||||
1478-1577, 1611, 1659, | ||||||||
1852, 2067, 2068, 2673 | ||||||||
2674 | ||||||||
எண்: | 15 | |||||||
திவ்யதேசப் பெயர்: | திருச்சேறை (பஞ்சஸார க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | திருச்சேறை | |||||||
பெருமாள்: | சாரநாதன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | சாரநாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 13 | 1578-87, 1853, 2673, | ||||||
2674 | ||||||||
எண்: | 16 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கண்ணமங்கை (கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | திருக்கண்ணமங்கை | |||||||
பெருமாள்: | பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | அபிஷேகவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 14 | 1638-47, 1848, 2008 | ||||||
2673, 2674 | ||||||||
எண்: | 17 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம், | |||||||
பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரம், ஸப்த புண்ய க்ஷேத்ரம்) | ||||||||
ஊர்: | திருக்கண்ணபுரம் | |||||||
பெருமாள்: | நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | கண்ணபுர நாயகி (ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி) |
|||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
பெரியாழ்வார் | 1 | 71 | ||||||
ஆண்டாள் | 1 | 535 | ||||||
குலசேகராழ்வார் | 11 | 719-729 | ||||||
திருமங்கையாழ்வார் | 104 | 1648-1747, 2067, 2078 | ||||||
2673, 2674 | ||||||||
நம்மாழ்வார் | 11 | 3656-66 | ||||||
மொத்தம் | 128 | |||||||
எண்: | 18 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்கண்ணங்குடி (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்) | |||||||
ஊர்: | திருக்கண்ணங்குடி | |||||||
பெருமாள்: | லோகநாதன், சியாமளமேனிப் பெருமாள் | |||||||
தாமோதர நாராயணன் | ||||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | லோகநாயகி, அரவிந்தவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1748-57 | ||||||
எண்: | 19 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருநாகை | |||||||
ஊர்: | நாகப்பட்டினம் | |||||||
பெருமாள்: | நீலமேகப் பெருமாள், சௌந்தர்யராஜன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | சௌந்தர்யவல்லி, கஜலக்ஷ்மி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1758-67 | ||||||
எண்: | 20 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருத்தஞ்சை மாமணிக்கோவில் (3 கோவில்கள்) | |||||||
ஊர்: | தஞ்சாவூர் | |||||||
தஞ்சை மாமணிக்கோவில் | ||||||||
பெருமாள்: | நீலமேகப் பெருமாள் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | செங்கமலவல்லி | |||||||
2. மணிக்குன்றம் | ||||||||
பெருமாள்: | மணிக்குன்றப் பெருமாள் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | அம்புஜவல்லி | |||||||
3. தஞ்சையாளி நகர் | ||||||||
பெருமாள்: | நரசிம்மன் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | தஞ்சை நாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 3 | 953, 1090, 1576 | ||||||
பூதத்தாழ்வார் | 1 | 2251 | ||||||
நம்மாழ்வார் | 1 | 3139 | ||||||
மொத்தம் | 5 | |||||||
எண்: | 21 | |||||||
திவ்யதேசப் பெயர்: | திருநந்திபுர விண்ணகரம் (தக்ஷிண ஜகந்நாதம்) | |||||||
ஊர்: | நாதன் கோவில் | |||||||
பெருமாள்: | ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | செண்பகவல்லித் தாயார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1438-47 | ||||||
எண்: | 22 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவெள்ளியங்குடி | |||||||
ஊர்: | திருவெள்ளியங்குடி | |||||||
பெருமாள்: | கோலவல்வில்லி ராமன், ஸ்ருங்கார சுந்தரன் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | மரகதவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1338-47 | ||||||
எண்: | 23 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவழுந்தூர் | |||||||
ஊர்: | தேரழுந்தூர் | |||||||
பெருமாள்: | தேவாதிராஜன், ஆமருவியப்பன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | செங்கமலவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 45 | 1588-1627, 1854, 2066 | ||||||
2077, 2673, 2674 | ||||||||
எண்: | 24 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருச்சிறுபுலியூர் | |||||||
ஊர்: | சிறுபுலியூர் | |||||||
பெருமாள்: | அருள்மாகடல், சலசயனப் பெருமாள் | |||||||
கிருபாசமுத்திரப் பெருமாள் | ||||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | திருமாமகள் நாச்சியார், தயாநாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1628-37 | ||||||
எண்: | 25 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருத்தலைச்சங்க நாண்மதியம் | |||||||
ஊர்: | தலைச்சங்காடு | |||||||
பெருமாள்: | நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள் | |||||||
வியோமஜோதிப்பிரான், வெஞ்சுடர்ப்பிரான், | ||||||||
லோகநாதன் | ||||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லித் தாயார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 2 | 1736, 2674 | ||||||
எண்: | 26 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருஇந்தளூர் | |||||||
ஊர்: | இந்தளூர் | |||||||
பெருமாள்: | பரிமள ரங்கநாதன், மருவினிய மைந்தன், | |||||||
சுகந்தவனநாதன் | ||||||||
கிடந்த திருக்கோலம் (வீரசயனம்) | ||||||||
தாயார்: | பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசனவல்லி, | |||||||
புண்டரீகவல்லி | ||||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 11 | 1328-37, 2674 | ||||||
எண்: | 27 | |||||||
திவ்யதேசப் பெயர்: | திருக்காவளம்பாடி | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1298-1307 | ||||||
எண்: | 28 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருக்காழிச்சீராம விண்ணகரம் | |||||||
ஊர்: | சீர்காழி | |||||||
பெருமாள்: | த்ரிவிக்ரமன், தாடாளன், த்ரிவிக்ரம நாராயணன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | லோகநாயகி, மட்டவிழ் குழலி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1178-87 | ||||||
எண்: | 29 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருஅரிமேய விண்ணகரம் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | குடமாடு கூத்தன், கோபாலன் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | அமிர்தகடவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1238-1247 | ||||||
எண்: | 30 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவண் புருடோத்தமம் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | புருஷோத்தமன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | புருஷோத்தம நாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1258-67 | ||||||
எண்: | 31 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருசெம்பொன்செய் கோவில் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | பேரருளாளன், ஹேமரங்கர், செம்பொன்னரங்கர் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | அல்லிமாமலர் நாச்சியார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1268-77 | ||||||
எண்: | 32 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருமணிமாடக் கோவில் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | நாராயணன், அளத்தற்கரியான் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | புணடரீகவல்லித் தாயார் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 12 | 1218-27, 1850, 2674 | ||||||
எண்: | 33 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவைகுந்த விண்ணகரம் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | வைகுந்தநாதன், தாமரைக்கண்ணுடைய பிரான் | |||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | வைகுந்தவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1228-37 | ||||||
எண்: | 34 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவாலி - திருநகரி | |||||||
ஊர்: | திருவாலி, திருநகரி | |||||||
திருவாலி | ||||||||
பெருமாள்: | லக்ஷ்மி நரசிம்மன், வயலாளி மணவாளன், | |||||||
திருவாலி நகராளன | ||||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | அமிர்தகடவல்லி | |||||||
திருநகரி | ||||||||
பெருமாள்: | வேதராஜன், வயலாளி மணவாளன், | |||||||
கல்யாண ரங்கநாதன் | ||||||||
இருந்த திருக்கோலம் | ||||||||
தாயார்: | அமிர்தவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
குலசேகராழ்வார் | 1 | 725 | ||||||
திருமங்கையாழ்வார் | 41 | 1078, 1188-1217, 1329 | ||||||
1519, 1733, 1735, 1850 | ||||||||
2014, 2027, 2063, 2673 | ||||||||
2674 | ||||||||
மொத்தம் | 42 | |||||||
எண்: | 35 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருத்தேவனார் தொகை | |||||||
ஊர்: | கீழச்சாலை | |||||||
பெருமாள்: | தெய்வநாயகன், மாதவப் பெருமாள் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | கடல்மகள் நாச்சியார், மாதவ நாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1248-57 | ||||||
எண்: | 36 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருத்தெற்றியம்பலம் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | செங்கண்மால், ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மிரங்கர் | |||||||
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்) | ||||||||
தாயார்: | செங்கமலவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1278-87 | ||||||
எண்: | 37 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருமணிக்கூடம் | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | வரதராஜப் பெருமாள், மணிக்கூட நாயகன் | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1288-97 | ||||||
எண்: | 38 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருவெள்ளக்குளம் | |||||||
ஊர்: | அண்ணன் கோவில் | |||||||
பெருமாள்: | ஸ்ரீனிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் |
|||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | அலர்மேல்மங்கை, பத்மாவதி, பூவார் திருமகள் | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1308-17 | ||||||
எண்: | 39 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திரு பார்த்தன்பள்ளி | |||||||
ஊர்: | திருநாங்கூர் | |||||||
பெருமாள்: | தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி | |||||||
நின்ற திருக்கோலம் | ||||||||
தாயார்: | தாமரைநாயகி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
திருமங்கையாழ்வார் | 10 | 1318-27 | ||||||
எண்: | 40 | |||||||
திவ்யதேசப்பெயர்: | திருச்சித்ரகூடம் | |||||||
ஊர்: | சிதம்பரம் | |||||||
பெருமாள்: | கோவிந்தராஜன், தேவாதி தேவன், பார்த்தசாரதி | |||||||
கிடந்த திருக்கோலம் (யோக சயனம்) | ||||||||
தாயார்: | புண்டரீகவல்லி | |||||||
மங்களாசாஸனம் | ||||||||
ஆழ்வார் | பாடல்கள் | வரிசை எண் | ||||||
குலசேகராழ்வார் | 11 | 741-51 | ||||||
திருமங்கையாழ்வார் | 21 | 1158-77, 2674 | ||||||
மொத்தம் | 32 |
No comments:
Post a Comment