Tuesday, January 28, 2014

10. தொண்டைநாட்டுத் திருப்பதிகள்


தொண்டைநாட்டுத் திருப்பதிகள் 22

எண்: 43
திவ்யதேசப் பெயர்:  திருக்கச்சி - அத்திகிரி (அத்தியூர், சத்யவிரதக்ஷேத்ரம்)
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், 
தேவப்பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பெருந்தேவித் தாயார், மஹாதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 4 1541, 2050, 2060, 2066
பூதத்தாழ்வார் 2 2276, 2277
பேயாழ்வார் 1 2307
மொத்தம் 7
எண்: 44
திவ்யதேசப்பெயர்:  அஷ்டபுயகரம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன், சக்ரதரர்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அலர்மேல்மங்கை, பத்மாசனி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 11 1118-27, 2674
பேயாழ்வார் 1 2380
மொத்தம் 12
எண்: 45
திவ்யதேசப்பெயர்:  திருத்தண்கா
ஊர்:  தூப்புல் (காஞ்சிபுரம்)
பெருமாள்:  தீபப்ரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்
நின்ற திருக்கோலம்
தாயார்:  மரகதவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 2 1849, 2065
எண்: 46
திவ்யதேசப்பெயர்:  திருவேளுக்கை
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  அழகியசிங்கர், நரசிம்மர், முகுந்த நாயகன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  வேளுக்கைவல்லி, அமிர்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பேயாழ்வார் 3 2307, 2315, 2343
திருமங்கையாழ்வார் 1 2674
மொத்தம் 4
எண்: 47
திவ்யதேசப்பெயர்:  திரு நீரகம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  ஜகதீஸ்வரர்
நின்ற திருக்கோலம்
தாயார்:  நிலமங்கைவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2059
எண்: 48
திவ்யதேசப்பெயர்:  திருப்பாடகம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  பாண்டவ தூதர்
இருந்த திருக்கோலம்
தாயார்:  ருக்மிணி, சத்யபாமா
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமழிசையாழ்வார் 2 814, 815
திருமங்கையாழ்வார் 2 1541, 2674
பூதத்தாழ்வார் 1 2275
பேயாழ்வார் 1 2311
மொத்தம் 6
எண்: 49
திவ்யதேசப் பெயர்:  திரு நிலாத்திங்கள் துண்டம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திர சூடப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  நேர் ஒருவரில்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2059
எண்: 50
திவ்யதேசப்பெயர்:  திரு ஊரகம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள், பேரகத்தான்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அமுதவல்லி நாச்சியார், அமிர்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமழிசையாழ்வார் 2 814, 815
திருமங்கையாழ்வார் 4 2059, 2064, 2673, 2674
மொத்தம் 6
எண்: 51
திவ்யதேசப்பெயர்:  திருவெஃகா
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  யதோத்காரி, சொன்ன வண்ணம்  செய்த பெருமாள், வேகாசேது
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  கோமளவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமழிசையாழ்வார் 3 814, 815, 2417
திருமங்கையாழ்வார் 6 1854, 2059, 2064, 
2065, 2673, 2674
பொய்கையாழ்வார் 1 2158
பேயாழ்வார் 4 2307, 2343, 2345, 2357
நம்மாழ்வார் 1 2503
மொத்தம் 15
எண்: 52
திவ்யதேசப்பெயர்:  திருக்காரகம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  கருணாகரப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2059
எண்: 53
திவ்யதேசப்பெயர்:  திருக்கார்வானம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  கள்வர்
நின்ற திருக்கோலம் 
தாயார்:  கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2059
எண்: 54
திவ்யதேசப்பெயர்:  திருக்கள்வனூர்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  ஆதிவராஹப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அஞ்சிலைவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2059
எண்: 55
திவ்யதேசப் பெயர்:  திருப்பவளவண்ணம்
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  பவளவண்ணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பவளவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2060
எண்: 56
திவ்யதேசப்பெயர்:  திருப்பரமேச்சுர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில்)
ஊர்:  காஞ்சிபுரம்
பெருமாள்:  பரமபதநாதன், வைகுந்தநாதன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  வைகுந்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1128-37
எண்: 57
திவ்யதேசப்பெயர்:  திருப்புட்குழி
ஊர்:  திருப்புட்குழி
பெருமாள்:  விஜயராகவப் பெருமாள்
இருந்த திருக்கோலம்
தாயார்:  மரகதவல்லித் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 2 1115, 2674
எண்: 58
திவ்யதேசப்பெயர்:  திருநின்றவூர்
ஊர்:  திருநின்றவூர்
பெருமாள்:  பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  சுதாவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 2 1089, 1642
எண்: 59
திவ்யதேசப்பெயர்:  திரு எவ்வுள் (புண்யாவர்த்த, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்)
ஊர்:  திருவள்ளூர்
பெருமாள்:  வீரராகவப் பெருமாள்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  கனகவல்லி, வசுமதி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 11 1058-67, 2674
திருமழிசையாழ்வார் 1 2417
மொத்தம் 12
எண்: 60
திவ்யதேசப்பெயர்:  திருவல்லிக்கேணி (ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஊர்:  திருவல்லிக்கேணி (சென்னை)
பெருமாள்:  1. வேங்கடகிருஷ்ணன், பார்த்தசாரதி
நின்ற திருக்கோலம்
தாயார்:  ருக்மிணிப் பிராட்டி
பெருமாள்:  2. ரங்கநாதன், மன்னாதன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  வேதவல்லி
பெருமாள்:  3. சீதா, லக்ஷ்மண, பரத சத்ருக்ன, ஹனுமானுடன் ஸ்ரீராமர்
நின்ற திருக்கோலம்
பெருமாள்:  4. வரதராஜன், தேவப்பெருமாள்
இருந்த திருக்கோலம் 
(கருடன் மீது அமர்ந்த திருக்கோலம்)
பெருமாள்:  5. தெள்ளிய சிங்கர், நரசிம்மர்
இருந்த திருக்கோலம் 
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1068-77
பேயாழ்வார் 1 2297
திருமழிசையாழ்வார் 1 2416
மொத்தம் 12
எண்: 61
திவ்யதேசப் பெயர்:  திருநீர்மலை (தோயாத்ரி க்ஷேத்ரம்)
ஊர்:  திருநீர்மலை
பெருமாள்:  1. நீர்வண்ணன், நீலமுகில் வண்ணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அணிமாமலர் மங்கை
பெருமாள்:  2. சாந்த நரசிம்மன் (இருந்தான்)
இருந்த திருக்கோலம்
பெருமாள்:  3. ரங்கநாதன் (கிடந்தான்)
கிடந்த திருக்கோலம் (மாணிக்க சயனம்)
தாயார்:  ரங்கநாயகி
பெருமாள்:  4. திரிவிக்ரமன் (நடந்தான்)
நின்ற திருக்கோலம்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 19 1078-87, 115, 1521, 1554
1660, 1765, 1848, 2069
2673, 2674
பூதத்தாழ்வார் 1 2227
மொத்தம் 20
எண்: 62
திவ்யதேசப்பெயர்:  திரு இடவெந்தை
ஊர்:  திருவிடந்தை
பெருமாள்:  லக்ஷ்மி வராஹப் பெருமாள், நித்யகல்யாணப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கோமளவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 13 1021, 1108-17, 
2673, 2674
எண்: 63
திவ்யதேசப்பெயர்:  திருக்கடல்மல்லை
ஊர்:  மஹாபலிபுரம் (மாமல்லபுரம்)
பெருமாள்:  ஸ்தலசயனப் பெருமாள், ஸ்தலசயனத்துறைவார், 
உலகுய்ய நின்றான
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  நிலமங்கைத்தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 26 1088-1107, 1195, 1551, 2050
2060, 2673, 2674
பூதத்தாழ்வார் 1 2251
மொத்தம் 27
எண்: 64
திவ்யதேசப்பெயர்:  திருக்கடிகை (சோளசிங்கபுரம், சோளங்கிபுரம்)
ஊர்:  சோளிங்கர்
பெருமாள்:  1. பக்தவத்சலப் பெருமாள், தக்கான்
நின்ற திருக்கோலம்
பெருமாள்:  2. ஆதிகேசவப் பெருமாள்
இருந்த திருக்கோலம்
பெருமாள்:  3. யோக நரசிம்மர், அக்காரக்கனி
இருந்த திருக்கோலம்
தாயார்:  அமிர்தவல்லி
4. யோக ஆஞ்சனேயர்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 3 1731, 1736, 2673
பேயாழ்வார் 1 2342
மொத்தம் 4

No comments:

Post a Comment